Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
முடி உதிர்வதை தடுக்க முடியும்!
Page 1 of 1
முடி உதிர்வதை தடுக்க முடியும்!
‘‘ஆண், பெண் யாரா இருந்தாலும் சரி, சின்ன வயசுலயே அவங்களுக்கு தலையாய
பிரச்னையா இருக்கறது முடிதான். ஆமா, முன் மண்டை அல்லது நடுப்பகுதில
ஆண்களுக்கு வழுக்கை விழ ஆரம்பிக்கறதுனா, ஆண்கள் மாதிரி மீசை, தாடி வளர்றது
பெண்களுக்கு பிரச்னையா இருக்கு.
சில ஆண்களுக்கு மீசை, தாடி
முளைப்பது கூட சிக்கலா இருக்கும். இதுக்காக கவலைப்பட வேண்டியதில்ல.
ஹோமியோபதியில் இதற்கு அற்புதமான தீர்வு இருக்கிறது’’ என்கிறார் சென்னை
ராயப்பேட்டையில் கிளினிக் வைத்திருக்கும் ஹோமியோபதி நிபுணரான டாக்டர்
ஞானசம்பந்தம். ‘‘முடி வளராம இருக்க நிறைய காரணங்களை சொல்லலாம்.
உணவுல
குறைபாடு, தண்ணீர், பொடுகு, ஷாம்பு... இப்படி பட்டியல் போடலாம். ஆனா, முடி
உதிர இது எதுவுமே காரணமில்லை. ஹார்மோன் குறைபாடுதான் முடி உதிர காரணம்.
ஒரு முடியோட வளர்ச்சி, அதனோட மயிர்கால்களோட ஆரோக்கியத்தை பொறுத்திருக்கு.
மயிர்கால்கள்
ஆரோக்கியமா இருக்கணும்னா, உடல் உறுப்புகள்ல சுரக்கிற ஹார்மோன்களின் உதவி
வேணும். ஊட்டச்சத்தும், வைட்டமினும் இரண்டாம்பட்சம்தான். முடி வளர்ச்சிக்கு
‘டெஸ்டோஸ்டீரான்’ என்ற ஹார்மோன் தேவை.
இது ஆண்பால் ஹார்மோன். ஆனா,
இந்த ஹார்மோன் பெண்களுக்கும் சுரக்கும். என்ன... குறைந்த அளவுல
பெண்களுக்கு சுரக்கும். இந்த ஹார்மோன் சுரப்புல பிரச்னை இருந்தா,
ஆண்களுக்கு வழுக்கை விழும். ஆனா, மீசை மற்றும் உடற்பகுதில முடி வளர்ச்சி
அடர்த்தியா இருக்கும். இந்தப் பிரச்னை பெண்களுக்கும் ஏற்படும்.
ஆனா,
முன் மண்டைல வழுக்கை ஏற்படறதுக்கு பதிலா தலைல ஆங்காங்கே முடி கொட்ட
ஆரம்பிச்சு, கடைசில மொட்டை அடிச்சா மாதிரி ஆகிடும். பெண்களுக்கு சுரக்கக்
கூடிய ‘ஈஸ்ட்ரோஜன்’ ஹார்மோன், தேவையான அளவு சுரக்காம, ஆண்களின் ஹார்மோனான
‘டெஸ்டோஸ்டீரான்’ அளவுக்கு அதிகமா சுரக்கறதுனால ஏற்படற பிரச்னை இது.
சினைமுட்டைல
பாலிசிஸ்டிக் ஓவரி இருந்தா ‘டெஸ்டோஸ்டீரான்’ ஹார்மோன் அதிகமா சுரக்கும்.
இந்தப் பிரச்னைக்கு ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கிட்டா நாளடைவுல குணமாகும்.
டாக்டர்கள்
பரிந்துரை செய்யற மாத்திரைகளை சாப்பிடணும். புரதம் நிறைந்த பருப்பு,
இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, கீரை, கேரட், பீட்ரூட்,
கருவேப்பிலை, செங்கீரை, பால், எலும்பு சூப் மாதிரியான சமச்சீரான உணவுகளை
சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்வதை தடுக்கலாம்’’ என்கிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum