Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?
Page 1 of 1
தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?
நாம்
அழகாக இருக்க மிக முக்கியமான ஒன்று, தலை முடி ஆகும். ஆணாக இருந்தாலும் சரி
அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி முடி உதிர்தல் ஏற்பட்டால் மிகவும் அழகு
கெட்டுவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. முடி எதனால் உதிர்கின்றது? என்ன
காரணங்கள் என்று பார்க்கலாம்.
1.Thyroid Problem
2.வளர்சிதை மாற்றம்
3.வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு
4.சத்து குறைபாடு
இதனால்
தான் முடி உதிர்தல் ஏற்படும். அதை விட்டு விட்டு விதவிதமான Shompoo use
பன்னுவதால் முடி உதிர்வது குறையாது என்பது தான் உண்மை. வளர்சிதை மாற்றம்
சரியாக நடைபெறாமல் இருக்கும் போது தான் பொடுகு ஏற்படும். அதனால் முடி
கழியும். வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெற எது தேவை என்றால் சத்துக்கள்.
உணவு பொருட்களில் அந்த சத்தை நாம் கொடுத்து விட்டால் அது வேலையை சரியாக
செய்யும். முடி உதிர்வதும் இருக்காது பொடுகு தொல்லையும் இருக்காது. அதைவிட்டு விட்டு Shampoo வெளியே போட்டால் உள்ளே எப்படி சரியாகும். சற்று சிந்தியுங்கள்.
சத்துள்ள
உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் தேங்காய் எண்ணெய் தேய்ப்பது இந்த
இரண்டையும் செய்து வந்தாலே போதும், முடி உதிர்வது இருக்காது. தலைக்கு
Shampoo-க்கு பதிலாக செம்பருத்தி இலை சீயக்காய் போன்றவற்றை Use செய்தால்
இன்னும் முடி கருப்பாகவும், நீளமாகவும் வளரும் என்பதில் எந்த தடையும்
இல்லை. அதாவது உள்ளேயும் கொடுக்க வேண்டும் வெளியேயும் கொடுக்க வேண்டும்.
இன்று உள்ளவர்கள் தலைக்கு எண்ணை தேய்ப்பதே கிடையாது. நாம் தண்ணீர்
குடிக்கவில்லை என்றால் நாக்கு வறண்டு விடுவது பொல எண்ணை தேய்க்கவில்லை
என்றால் முடி வறண்டு விடும். அதனால் சரியான முறையை கடைபிடித்து பயன் அடைய
வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ஆகும்
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி

Similar topics
» தலையில் முடி உதிர்கிறதா?
» அல்சர் இருந்தால் எப்படி குணப்படுத்துவது?
» முகம் கழுவது எப்படி?
» கன்னி கழிவது எப்படி????
» சாதம் எப்படி இருக்க வேண்டும்
» அல்சர் இருந்தால் எப்படி குணப்படுத்துவது?
» முகம் கழுவது எப்படி?
» கன்னி கழிவது எப்படி????
» சாதம் எப்படி இருக்க வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum