குழந்தைகள் தளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

வயிற்று போக்கை உடனே நிறுத்த ...

Go down

வயிற்று போக்கை உடனே நிறுத்த ... Empty வயிற்று போக்கை உடனே நிறுத்த ...

Post by Admin Sun Feb 24, 2013 8:15 pm

நமது வயிறு சில நேரம் சரியில்லாமல் போய்விடும். பிறகு வயிற்று
போக்கு போய்விடும். அவ்வாறு வயிற்று போக்கு போய் விட்டால் உடனே என்ன செய்ய
வேண்டும் என்று சின்ன டிப்ஸ் தரப்போகிறேன். இதில் என்ன விசேஷம் என்றால் ஒரு பைசா செல்வில்லா வைத்தியம் ஆகும். ஆகவே அனைவரும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளவும்.



வயிற்று போக்கு ஒரு தடவை அல்லது இரு தடவை போகிறது என்றவுடன்,



1. நமது தொப்புளில் கை வைத்து touch healing கொடுத்துவிட்டால் வயிற்று போக்கு குறைய தொடங்கும்.


2.
ஒரு செம்பில் ஐஸ் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதை தொப்புளில் வைத்து, வைத்து
எடுக்க வேண்டும். இவ்வாறு தொடந்து செய்தால் வயிற்று போக்கு தானாகவே
நின்றுவிடும்.



3. அதனோடு ஒரு டம்லரில்
லெமன், கொஞ்சம் உப்பு மற்றும் சுகர் சேர்த்து குடித்துவிட்டால் போதும்,
உடனே இழந்த energy உங்களுக்கு கிடைத்து விடும்.




தொப்புளில்
உள்ள அக்குஞ்சர் புள்ளி ஒரு அருமையான புள்ளியாகும். இதில் இன்னொரு
முக்கியமான விஷயம் என்னவென்றால், வயிற்று போக்கு தொடங்கியவுடன் இதை செய்ய
வேண்டும். அதை விடுத்து 10 தடவைக்கு மேல் போன பின்பு செய்தால் ஒன்றும்
செய்ய முடியாது.



சரி ஒருவருக்கு 10 தடவைக்கு
மேல் வயிற்று போக்கு போய் விட்டது என்றால் என்ன செய்வது? உடனே அக்குபஞ்சர்
மருத்துவரை அனுகி Treatment எடுத்துக் கொண்டால் சரி செய்துவிடலாம்.





நன்றி,



அன்புடன்,

ஈஸ்வரி
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum