Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
உடம்பில் ஏற்படும் அரிப்பை எப்படி சரி செய்வது?
Page 1 of 1
உடம்பில் ஏற்படும் அரிப்பை எப்படி சரி செய்வது?
உடம்பில் அரிப்பு ஏற்படுவதன் காரணம் பற்றி பார்க்கலாம். இன்றைய
தினத்தில் நிறைய பேருக்கு அரிப்பு காணப்படுகிறது. நிறைய Test எடுத்து
பார்த்த பின்பும் எதனால் அரிப்பு ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்க முடியாமல்
நிறைய பேர் தினமும் அரிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எதனால் அரிப்பு ஏற்படுகிறது என்று பார்ப்போம். அது தெரிந்து விட்டால் அதை எளிதாக சரி செய்து விடலாம்.
1.உடம்பில் சத்து குறைபாடு (Vitamins and Minerals and Calcium) இருந்தால் அரிப்பு ஏற்படும்.
2.கிருமிகள் அதிகம் காணப்பட்டால் தோலில் அரிப்பு ஏற்படும் (Blood Test பார்த்தால் தெரிந்துவிடும்)
3.சிறுநீரகத்தில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் உள்ளே படியும் போது அரிப்பு ஏற்படலாம்.
4.நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் கூட அரிப்பு ஏற்படலாம்.
இதில் எது நமக்கு இருக்கிறது என்று தெரிந்து கொண்டு செயல்பட்டால் அரிப்பை சரிசெய்துவிடலாம். இதனோடு அக்குபஞ்சர் Needle போட்டால் விரைவாக சரி செய்யலாம்.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி

Similar topics
» தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன
» ஸ்கிப்பிங் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்
» நெஞ்சு எரிச்சலால் ஏற்படும் பாதிப்புகள்?
» பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்
» தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?
» ஸ்கிப்பிங் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்
» நெஞ்சு எரிச்சலால் ஏற்படும் பாதிப்புகள்?
» பெண்களுக்கு ஏற்படும் தலைச் சுற்றலுக்கு காரணம்
» தலை முடி உதிர்வை தடுப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum