குழந்தைகள் தளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தை சரியான முறையில் தான் தாய்ப்பாலை உறிஞ்சிகிறது என்பதை அறியலாமா ?

Go down

குழந்தை சரியான முறையில் தான் தாய்ப்பாலை உறிஞ்சிகிறது என்பதை அறியலாமா ? Empty குழந்தை சரியான முறையில் தான் தாய்ப்பாலை உறிஞ்சிகிறது என்பதை அறியலாமா ?

Post by Admin Sat Nov 17, 2012 9:09 pm

குழந்தை சரியான முறையில் தான் தாய்ப்பாலை உறிஞ்சிகிறது என்பதை அறியலாமா ?

[You must be registered and logged in to see this image.]


  • குழந்தையின் முழு உடலும் தாயை நோக்கியதாகவும் தாய்க்கு மிக அண்மையாகவும் இருக்கும்.
  • குழந்தையின் முகம் தாயின் மார்புக்கு மிகவும் அண்மையிலிருக்கும்.
  • குழந்தை கீழ் தாடை தாயின் மார்பை ஒட்டியதாக குழந்தையின் வாய் அகன்று திறந்திருக்கும்.
  • குழந்தை மெதுவானதும் ஆழமானதுமான உறிஞ்சல்களை மேற்கொள்ளும்.
  • குழந்தை பாலை விழுங்குவதை அவதானிக்கலாம்.
  • குழந்தையின் கன்னங்கள் கோளமாக இருக்கும்.உள் இழுக்கப்பட்டதாக காணப்படாது.
    பால் குடித்து முடிந்த பின் குழந்தை மகிழ்ச்சியாக காணப்படும்.
  • தாய் குழந்தை பால் குடிக்கும் போது எவ்வித நோவையும் உணரமாட்டாது.









குழந்தை பிழையான முறையில் பாலை உறிஞ்சுகிறது என்பதை எவ்வாறு அறியலாம் ?

[You must be registered and logged in to see this image.]




  • குழந்தையின் உடல் தாயின் பக்கத்தில் இருந்து திரும்பியிருக்கும்.>
  • குழந்தையின் கீழ் தாடை தாயின் மார்பகத்தில் இருந்து விலகியிருக்கும் குழந்தை வாய் மூடியிருக்கும்.
  • குழந்தை விரைவான குறுகிய உறிஞ்சல்களை உள்ளெடுக்கும்.
  • நீங்கள் குழந்தை உறிஞ்சுவதை அவதானிக்கலாம். ஆனால் குழந்தை விழுங்குவதை அவதானிக்க முடியாது.
  • குழந்தையின் கன்னம் உள் இழுக்கப்பட்டிருக்கும்.
  • குழந்தை பால் குடிப்பதை இடையில் நிறுத்தும் .பால் குடிக்கும் நாட்டத்தை குறைக்கும்.
  • தாய் குழந்தை பால் குடிக்கும் போது தாய் நோவை உணரலாம்.
  • தாயின் முலை குழந்தையின் வாயிலிருந்து வரும் போது தட்டையாக இருக்கும்.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum