குழந்தைகள் தளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம்

Go down

திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம் Empty திராட்சைப் பழத்தின் மருத்துவக் குணம்

Post by Admin Fri Mar 15, 2013 10:51 pm

கருநீலம், வெள்ளை, பச்சை நிறத் திராட்சைகள் எங்கும் பிரசித்தி பெற்றவை.
எல்லா வகைகளிலும் இனிப்பு ரகமும், புளிப்பு ரகமும் உண்டு. விதையுள்ள,
விதையில்லாத இரு பிரிவுகள் உண்டு.

பழங்களைப் பச்சையாகவும், உலர
வைத்தும் சாப்பிடலாம். பச்சைக்கனி மலமிளக்கும் தன்மையது. உடம்பின்
உட்சூட்டை மாற்றக்கூடியது. சிறுநீரைப் பெருக்க வல்லது.
குளிர்சியுண்டாக்கக் கூடியது. உலர்ந்த பழம் போஷாக்குச் சத்துடையது.
இரத்தத்தைச் சுத்தம் செய்யவல்லது. மார்ச்சளியை நீக்கக்கூடியது.

கல்லீரலின்
மந்த நிலையால் உண்டாகும் செரியாமை, அமிலத்தன்மை மிகுவதினால் ஏற்படும்
செரிமானக் கோளாறு, இருதய நோய்கள், சூட்டு நமைச்சல், கடுப்புடன் கூடிய
சிறுநீர்ப் போக்கு, சிறுநீர் சொட்டு சொட்டாய்க் கழிதல் ஆகியவற்றுக்கு
திராட்சைச் சாறு சிறந்த மருந்தாகும்.

குழந்தைகளுக்குப் பல்
முளைக்கும் வயதில் ஏற்படும் மலசிக்களுக்கும், அதனால் ஏற்படும் வலிப்பு
நோய்களுக்கும் வேலைக்கு ஒரு தேக்கரண்டி திராட்சை ரசம் காலை, மாலை வேளைகளில்
கொடுத்துவரக் குணமாகும்.

கனியை பன்னீரில் ஊறவைத்து அதன் சாற்றைப் பருகி வர இதயம் வலிமை பெரும். பன்னீர் திராட்சையை பாலுடன் கலந்து பருக குணமாகிறது.

நீடித்த ஜலதோஷத்திற்க்கும், மூக்கில் நீர் வடிவதற்கும் உலர்ந்த திராட்சை பலனளிக்கிறது.

சிறிதளவு
உலர்ந்த திராட்சைப் பழத்தை இளஞ்சூடான நீரில் சுத்தம் செய்து, சிறிதுநேரம்
பாலில் ஊரவைத்திருந்து காய்ச்சிப் பழத்துடன் பாலைப் பருக ஜலதோஷமும்,
நீரோழுகுதலும் குணமாகும்.

சுமார் ஓர் அவுன்ஸ் அளவுள்ள திராட்சையில்
: 0.1 கிராம் வீதம் கொழுப்புச் சத்தும், 0.2 கிராம் வேதம் புரதப்
பொருளும், 0.2 கிராம் கார்போ ஹைட்ரேட்டும், 6 மி. கி. வீதம் சுண்ணாம்புச்
சத்தும், 0.1 மி. கி. வீதம் இரும்புச்
சத்தும், 6 மி. கி. வீதம் எரியச் சத்தும், வைட்டமின் பி – 1.11 மி. கி. வீதமும், 6 மி. கி. வீதம் வைட்டமின் ‘சி’ யும் இருக்கின்றன
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum