Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
ஆடிசம் என்பது நோய் அல்ல
குழந்தைகள் தளம் :: குழந்தைகள் நலம்...Child Welfare :: நோய்களும் அதற்கான தீர்வுகளும்...Diseases and solutions
Page 1 of 1
ஆடிசம் என்பது நோய் அல்ல
[You must be registered and logged in to see this image.]
ஆடிசம் என்பது நோய் அல்லமன குறைபாடு ஆகும் . உடல் வளர்ச்சி சரியாக இருக்கும் . ஆனால் மன நல குறைபாடு இருக்கும் .
தமிழில் =தற்புனைவு ஆழ்வு என்று கூறலாம்
அறிகுறிகள்:இரண்டு வயதிற்கு பிறகும் பேசாமல் இருப்பது .கூப்பிட்டால் திரும்பி பார்க்காமல் இருப்பது
பல முறை கூப்பிட்டால் ஒரு முறை மட்டும் பார்ப்பது
கண்ணோடு கண் பார்க்க மாட்டான்
முகத்தை நேருக்கு நேர் பார்க்காது
சில விசயங்களை திரும்ப திரும்ப ஒரே மாதிரி செய்து கொண்டு இருப்பது
இதை எவ்வளவு சீக்கிரமாக கண்டுபிடிகிறோமோ அவ்வளவு நல்லது .
நான்கு மாதத்தில் கண்ணோடு கண் பார்க்க மாட்டான்.
[You must be registered and logged in to see this image.]
சத்ததிற்கோ , கை தட்டும் ஒலிக்கோ எந்த உணர்ச்சியையும் காட்டது இருத்தல்
முகம்
பார்த்து சிரிக்காது இருத்தல் . இதற்க்கு சோசியல் ஸ்மைல் என்று பெயர் .
சாதாரண குழந்தைகளுக்கு மூன்றாம் மாதமே வந்துவிடும் .
புதிய முகங்களை பார்க்க விருப்பம் இல்லாது இரு12 மாதத்தில் :
கண்ணோடு கண் பார்த்தலையும் சிரிப்பையும் ஒரே நேரத்தில் செயாது இருத்தல்.
ஒலி எழுப்பாமல் இருத்தல். இந்த வயதில் அர்த்தமற்ற ஒலிகளை குழந்தைகள் எழுப்பும்
நாம் சுட்டிகாட்டும் பொருளையோ , திசையையோ பார்க்காது இருத்தல்.
ஆள்காட்டி விரலை உபயோகிக்க தெரியாது இருத்தல் . சொல்லதெரியது இருத்தல்
யாரேனும் அழுதால் அது பற்றி கவலை கொள்ளாது தனது வேலையை மட்டும் பார்த்துகொண்டு இருத்தல் .
பெயர் சொல்லி அழைத்தால் உடனே பார்க்காது தனிமையில் நீண்ட நேரம் விளையாட விரும்புதல் புதிய மாற்றத்தை ஏற்று கொள்ள மறுப்பது .
விரலை மட்டும் ஊன்றி நடக்க முயல்வது .(tip toe walking )
எதையாவது திரும்ப திரும்ப வரிசையாக அடுக்கிகொண்டே இருப்பது .
மேற்கூறியே அறிகுறிகளில் சில மற்றும் பல இருந்தால் உடன் குழந்தை நல மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்

Similar topics
» இருமல் என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை
» இதய நோய் வாய்ப்பு
» நோய் உருவாகும் விதம்:
» நோய் தீர்க்கும் கீரைகள்
» நோய் எச்சரிக்கை விடுக்கும் கண்கள்!
» இதய நோய் வாய்ப்பு
» நோய் உருவாகும் விதம்:
» நோய் தீர்க்கும் கீரைகள்
» நோய் எச்சரிக்கை விடுக்கும் கண்கள்!
குழந்தைகள் தளம் :: குழந்தைகள் நலம்...Child Welfare :: நோய்களும் அதற்கான தீர்வுகளும்...Diseases and solutions
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum