Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
டிப்ஸ் டிப்ஸ் - குழந்தை பராமரிப்பு
Page 1 of 1
டிப்ஸ் டிப்ஸ் - குழந்தை பராமரிப்பு
1. பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகள் நிப்பிலை நன்கு கொதிக்கும் நீரில்
போட்டு உபயோகப்படுத்தவும்,கிருமிகள் அண்டாது.அடிக்கடி நிப்பிலை
மாற்றவேண்டும். மீதம் வைத்த பாலை அதிக நேரம் வைத்து கொடுக்கக் கூடாது.
2. பால் மட்டுமே குடிக்கும் குழந்தைகளுக்கு நாக்கில் படியும் அக்கரம்
(வெள்ளை நிறத்தில்) போக்க தேனில் குழைத்த வசம்பு பொடி தடவி வந்தால், உடன்
பலன் அளிக்கும்,கபம் சேராது,மந்தம் மலச்சிக்கல் வராது.
3. பால் அலர்ஜி சில குழந்தைகளுக்கு இருக்கும்,அந்த சமயம் நெஸ்டம் ரைஸ் அல்லது ப்ரோசோயல் மாவு கரைத்து கொடுக்கலாம்.
4.குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக்கீரையை வெந்த சாதத்துடன் பிசைந்து கொடுக்கவும்.
5. வளரும் குழந்தைகளுக்கு பாலுடன் தேன் கலந்து கொடுத்தால் உடல் வளர்ச்சி சீராக இருக்கும்.
6.வசம்பு( பேர் சொல்லாதது) ஒன்றை குழந்தையின் தலை மாட்டில் வைத்து விட்டால்
பூச்சி,கொசு,எறும்பு தொல்லை இருக்காது அல்லது காலில் வசம்பை உறைத்து
தடவினாலும் குழந்தைகள் நிம்மதியாக தூங்குவார்கள்.
7. குழந்தைகளை குளிக்க வைத்த பின்பு நகம் வெட்டினால், சுலபமாகவும் சுத்தமாகவும் வேலை முடியும்.
8. குழந்தைகளுக்கு வயிறு உப்புசமாக இருந்தால் சுக்கு தட்டி போட்ட வெந்நீரை
சிறிது சர்க்கரை கலந்து கொடுத்தால் வெளிக்கு போய் வயிறு சரியாகி விடும்.
அல்லது காய்ந்த திராட்சை சிறிது போட்டு தண்ணீரை கொதிக்க வைத்து அவற்றை
கசக்கி பிழிந்து வடிகட்டி கொடுத்தாலும் வயிறு ஏற்றம் குறைந்து விடும்.
9. குழந்தைகள் அழுதால் காது பக்கம் கை வைத்து லேசாக இழுத்து பார்க்க
வேண்டும்,நாம் காது பக்கம் கையை வைத்தாலே வீல் என்று அழுவார்கள்.காது
வலியாக இருக்கலாம் அல்லது சுளுக்கு விழுந்திருக்கும் வாய்ப்பும் இருக்கும்.
கைக்குழந்தையை தூக்க தெரியாமல் தூக்கினால் சுளுக்கு விழ வாய்ப்பு
அதிகம்.கழுத்து நிற்கும் வரை குழந்தைகளை கவனமாக வைத்து கொள்ள வேண்டும்.
தலைக்கு மேல் தூக்கி விளையாட்டு காட்டக் கூடாது.பச்சிளம் குழந்தைக்கு
அதிகம் முத்தம் கொடுக்கக் கூடாது.
10. துணியாலான தொட்டிலில் குழந்தையை போடுபவர்கள் தலைப்பக்கம்,கால் பக்கம்
முடிச்சி போட வேண்டும்,அவர்கள் துள்ளி கீழே விழுவதை தடுக்கும்.
11. குழந்தைகளுக்கு நல்ல ஆடை போடலாம், தங்க நகை வேண்டாம், அது
கவனக்குறைவினால் ஆபத்தை( திருட்டு ) வரவழைக்கும். சிறுகுழந்தைகளை ஷாப்பிங்
போகும் பொழுது கொண்டு செல்லுவதை தவிர்க்கவும்.
12. தவழும் குழந்தைகள் உள்ள வீட்டை மிகக் கவனமாக வைத்திருக்க வேண்டும்.
சிறிய பொருட்கள் தரையிலோ,அவர்கள் கைக்கு எட்டும் தொலைவில் இருந்தால் உடனே
வாயிலோ மூக்கிலோ திணித்து கொள்ளுவார்கள் ஜாக்கிரதை.சுவர் விளிம்பு,
மேஜை,நாற்காலி கூராக இருக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும்,
கத்தி,ஊசி,கத்திரி,காசு போன்ற கூரான பொருட்கள் பத்திரப்படுத்தி கைக்கு
எட்டாத தொலைவில் வைக்க வேண்டும்.
13. பால்கனி, வாசல், பாத்ரூம் கதவை எப்பவும் பூட்டி வைக்க வேண்டும்,
மாடிப்படி பக்கம் கூட ஏற முடியாதவாறு ஒரு சிறிய கதவை போட்டு மூடி
வைக்கலாம்.
14. இது என்னுடைய அனுபவம், கிச்சனில் எண்ணெய் பாட்டிலை கவனக் குறைவால்
தாழ்வான செல்பில் வைத்திருந்தேன், ஒரு லிட்டர் எண்ணெயையும் கொட்டி அதிலே
என் மகள் விளையாடி கொண்டிருக்க நான் என்னாலும் தூக்க முடியாமல்,என் காலும்
வழுக்க,வேலைக்கார அம்மா என் கையை பிடித்து கொள்ள நான் என் மகளை இழுக்க
என்று ஒரு பெரிய போராட்டமே நடந்தது. கிச்சன் தரை சிமெண்ட் மழு மழு என்று
பூசியது போல் இருக்கும்.கொஞ்சம் கற்பனை செய்து பாருங்க.
15. மொபைலை குழந்தைகள் கையில் விளையாட கொடுக்க வேண்டாம், வாயில் வைத்தும்
கையால் தரையில் தட்டியும் உடைத்தும் விடலாம்.ஒரு வீட்டில் குடம் தண்ணீரில்
மொபைலை போட்ட கதையும் நடந்திருக்கு.
16. கைக்கு எட்டும் தொலைவில் ஸ்விட்ச் போர்டு இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
அயர்ன் பாக்ஸ் ஆன் செய்து கைக்கு எட்டும் தொலைவில் வைத்து
விடாதீர்கள்.கொதிக்கும் நீர், டீ,காபி போன்றவை கவனம்,கைக்கு எட்டும்
தொலைவில் இருந்தால் இழுத்து போட்டு விடுவார்கள்.
17. இப்ப அநேக வீடுகளில் ட்ரெட் மில் இருக்கு. கவனம், இதனாலும்
குழந்தைகளுக்கு ஆபத்து வரலாம்.ஓடவிட்டு கையை வைத்ததால் தெரிந்த குழந்தை
கையில் சதை பிய்த்து காயம் ஏற்பட்டு விட்டது. குழந்தைகளை பாதுகாப்பு மிக
முக்கியம்.
18. தயவுசெய்து சிறு குழந்தைகளை அடிப்பதை, திட்டுவதை தவிருங்கள்.அவர்கள்
ஒன்றும் அறியாதவர்கள். இது நாளடைவில் அவர்கள் மனநிலையை பாதிக்கும்.

Similar topics
» குழந்தைகளுக்கு பாதுகாப்பான வீட்டுச்சூழலை உருவாக்க சில டிப்ஸ்...
» குழந்தை இரண்டுமாத முடிவில்
» தொப்பையை குறைக்க இயற்கையான டிப்ஸ்
» குழந்தை பிறந்து முதல் மாதம்
» குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா? உஷார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum