Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
தினம் ஒரு முட்டை
Page 1 of 1
தினம் ஒரு முட்டை
தினம் ஒரு முட்டை
நமதுஉடலுக்குத்தேவையானஅனைத்துவகையானஊட்டச்சத்துக்களும்முட்டையில்உள்ளது.
முட்டையில்தேவையானஅளவுகொழுப்புமற்றும்புரதச்சத்துநிறைந்துள்ளது.
முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில்59 கலோரியும் உள்ளது.நாம்சமைக்கும்முட்டையைபொருத்துகலோரிகளின்அளவுகூடும்அல்லதுகுறையும்.
முட்டையில்தைராய்டுஹார்மோன்சுரப்பதற்குத்தேவையானஅயோடின்உள்ளது.
பற்கள்மற்றும்எலும்புகளுக்குத்தேவையானபாஸ்பரஸ்உள்ளது.
காயங்களைகுணமாக்கும்மற்றும்நோய்எதிர்ப்புசக்திக்குத்தேவையானதுத்தநாகம்அதிகம்காணப்படுகிறது
முட்டையில்கெட்டகொலாஸ்டிராலுடன்நல்லகொலஸ்ட்ரால்அளவும், டிரைகிளிசெர்டைஸின்அளவும்இதேஅளவுசக்திவாய்ந்ததரத்துடன்இருக்கின்றன. எனவே, கெட்டகொலஸ்ட்ரால்இரத்தத்தில்சேராது.
இத்துடன்இதயத்திற்குப்பாதுகாப்பானஃபோலிக்அமிலம்மற்றும்பிகுரூப்வைட்டமின்களும், நச்சுமுறிவுமருந்துகளும், கொழுப்புச்செறிவில்லாதகொழுப்புகளும்முட்டையில்உள்ளன
தினம் ஒரு முட்டை
தினமும்குழந்தைகளுக்குஒருமுட்டைகொடுப்பதன்மூலம்அவர்களின்கற்கும்திறனைஅதிகரிக்கிறது. காலைஉணவுடன்முட்டைவழங்குவதால்கவனிக்கும்தன்மைஅதிகரிப்பதாகவும்,வாசிப்புத்திறன்கூடும்என்றும்ஆராய்ச்சியில்தெரியவந்துள்ளது.
குழந்தைகளின்எடையைசீராகவைத்திருக்கும். எடைக்குறைவானகுழந்தைகளுக்குதினமும்ஒருமுட்டைகொடுப்பதன்மூலம்சத்துக்கள்கூடுவதோடுஉடல்எடைஅதிகரிக்கும்.
மூளை வளர்ச்சி அதிகரிக்கும்
வளரும்குழந்தைகளுக்குமூளைவளர்ச்சிமிகவும்அவசியம். தினம்ஒருமுட்டைசாப்பிடுவதன்மூலம்குழந்தைகளின்மூளைவளர்ச்சிஅதிகரிக்கும்.முட்டையின்மஞ்சள்கருவில்உள்ளஆண்டிஆக்சிடென்டல்கண்பார்வையைதெளிவாக்கும்.
குழந்தைபருவத்தில்இருந்தேதினமும்ஒருமுட்டைசாப்பிடுவதன்மூலம்வயதானபின்புஏற்படக்கூடியகார்ட்க்ராக்ட்பிரச்சினையில்இருந்துதப்பலாம். முட்டையில்உள்ளவைட்டமின்டிஉயிர்ச்சத்துஎலும்புவளர்ச்சிக்குஉதவுகிறது.
நோய்எதிர்ப்புசக்தியைஅதிகரிக்கிறது. இதயக்கோளாறுமற்றும்பக்கவாதநோய்பாதிப்பில்இருந்துபாதுகாக்கிறது. தலைமுடிவளர்ச்சிமற்றும்தோல்பளபளப்பிற்குமுட்டைசிறந்தபங்காற்றுகிறது.
வாரத்திற்குஆறுமுட்டைஉட்கொள்ளும்பெண்களுக்குமார்பகபுற்றுநோய்ஏற்படுவது 44 சதவிகிதம்குறைவதாகஆராய்ச்சியில்தெரியவந்துள்ளது.
இதயநோய் பாதிப்பு குறையும்
அமெரிக்காவின்முட்டைசத்துணவுமையமும், ஹார்வார்டுஸ்கூல்ஆஃப்பப்ளிக்ஹெல்த்தும்கடந்த 14 ஆண்டுகளாகமுட்டைஉணவுபற்றிஆராய்ந்தன. 14 ஆண்டுகள்தினமும்முட்டைசாப்பிடும்பலஆயிரம்பேர்களைத்தொடர்ந்துகண்காணித்தார்கள்.
இவர்கள்உடலில்இதயநோய்க்கானஅறிகுறியேஇல்லைஎன்பதுதெரியவந்தது. சத்துணவானமுட்டையில்உள்ளபொருட்கள்இதயநோயைக்குணப்படுத்துகிறது. அதிகஅளவுகொலஸ்ட்ரால்இல்லாமல்பார்த்துக்கொள்கிறது. இதனால், முட்டைசாப்பிட்டவர்களுக்குகொலஸ்ட்ரால்அதிகரிக்கவில்லை. எனவே,இதயநோய்அபாயமும்இல்லை.
முட்டையில்கொலஸ்ட்ரால்இருப்பதுஉண்மை. ஆனால், அதைஅளவுடன்சாப்பிட்டால், இதயத்திற்குஎந்தவிதமானகெடுதலையும்செய்யாதுஎன்கிறதுஹார்வார்டுபள்ளி. சரிவிகிதஉணவுசத்துணவுத்திட்டம்தயாரித்துஅதன்படிசாப்பிடுகிறவர்கள்தினமும்முட்டையைஒதுக்கவேண்டாம்.
1976ஆம்ஆண்டுமுதல்பதினோருஅமெரிக்கமாநிலங்களில்தினமும்முட்டைசாப்பிட்டுவந்தநர்சுகளின்உடல்நிலைகவனிக்கப்பட்டுகுறிப்புகள்சேர்க்கப்பட்டன. இது 2 வருடஆய்வு. இதுபோக, 1986 ஆம்ஆண்டுமுதல்அமெரிக்கபல்மருத்துவர்கள், கண்மருத்துவர்கள்,கால்நடைமருத்துவர்கள்ஆகியோர்தினமும்முட்டைசாப்பிட்டனர்.
அவர்களிடம்இரண்டுவாரத்திற்குஒருமுறைகேள்விகேட்கப்பட்டது.அந்தமருத்துவர்களின்கொலஸ்ட்ரால்அளவு, கடந்த 12 ஆண்டுகளில்அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக்அபாயமும்ஏற்படவில்லை.
80 ஆயிரம்நர்சுகளின்உடல்நலம்பற்றிய 14 ஆண்டுகாலமருத்துவக்குறிப்பேடுகள், 37 ஆயிரம்ஆண்களின்உடல்நலக்கோளாறுபற்றியஎட்டுவருடமருத்துவக்குறிப்பேடுகள்தினமும்ஒருமுட்டைசாப்பிடலாம். அதுவும்பயமில்லாமல்சாப்பிடலாம்என்றுஉறுதியாகத்தெரிவித்தது.
சாதாரணஅவித்தமுட்டையில்தான்இவ்வளவுநன்மைகள். ஒருநாளைக்கு 300 மில்லிகிராம்அளவுதான்கொலஸ்ட்ரால்நம்உணவில்சேரலாம். ஒருமுட்டையில் 213 மில்லிகிராம்கொலஸ்ட்ரால்இருக்கிறது. இதுவேஇதயத்துக்குநலம்பயக்கும்.
நீரழிவுநோயாளிகள்தினமும்முட்டைசாப்பிடக்கூடாது. இதுஅவர்களுக்குகெடுதல்உண்டாக்கும். மருத்துவர்களின்ஆலோசனையின்படிவாரம்ஒரிருமுட்டைசாப்பிடலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum