Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
நினைவுத்திறனை அதிகரிக்கும் மிளகு
Page 1 of 1
நினைவுத்திறனை அதிகரிக்கும் மிளகு
பத்து மிளகிருந்தால் பகைவன்வீட்டிலும் உண்ணலாம் என்பதுபழமொழி.
மிளகு அந்த அளவிற்குநஞ்சுமுறிப்பானாகசெயல்படுகிறது.
மிளகானதுதங்கபஸ்மத்திற்கு இணையானது.கால்சியம்,
இரும்பு, பொஸ்பரஸ் போன்ற தாதுஉப்புக்களும்,
கரோட்டின், தயாமின்,ரிபோபிளவின், ரியாசின்
போன்றவைட்டமின்களும் மிளகில்காணப்படுகின்றன.
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக் கோளாறு
முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது.
நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்
தொடர்ந்து செய்துமுடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
மிளகில் எளிதில் ஆவியாகும் எண்ணெய்,ஆல்கலாய்டு, புரதம்,
கனிமங்கள் உள்ளன. பிபிரைன், பெருபிரைன், பிபிரோனால்,கேம்பினி
, அஸ்கோர்பிக் அமிலம், கரோட்டின் ஆகியவை பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது.
ஜீரணக் கோளாறு உடனேகுணமாகிறது. ஜீரண உறுப்புகள்
அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத்தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது.
உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.காய்ச்சலுடன்
வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது.
தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம்
மிளகுத்தூளைபாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும்
கலந்து தினம் ஒரு வேளைவீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள்
செய்துதண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக்
கொதிக்கவைத்து அருந்தலாம். சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு
காய்ச்சியபாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும்
கலந்துஇரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக்
குழந்தைகளும் மற்றவயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில்
ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்துகாலையும் மாலையும் சாப்பிட்டு வரவும்.
மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.
ஆண்மைக்குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும்
தினமும் நான்குபாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி
பாலுடன் இரவில் அருந்தி வருவதுநல்லது. குறைபாடுகள் குணமாகும்.
குழந்தையும் பிறக்கும்.
உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில்
சேர்ப்பதுநல்லது. அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு
மிளகிலை, தழுதாழைஇலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும்
சம அளவாக எடுத்து தண்ணீரில்இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி அந்த
சூடான நீரில் நல்ல துணியை நனைத்துஒத்தடமிட நல்ல பலன் கிடைக்கும்
பல்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள்
சிலநாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில்
தயாரித்துப்பல்துலக்கி வரவும்.
மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது.
ஒருகைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து கசாயமிட்டு
குடித்து வரசகல விஷக்கடிகளும் முறியும். மிளகுடன் வெற்றிலை சேர்த்து
லேசாக இடித்து நீரில்கொதிக்க வைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால்,
உணவுப்பண்டங்களால்ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதற்கு மிளகுத்தூள்,
வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடிமுளைக்கும்.
மிளகு இரசமும், மிளகு சேர்ந்த உணவு வகைகளும்
ஆரோக்கியத்தைத் தருவதுடன்மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும்.
நன்றி கால் நடை மருத்துவம்

Similar topics
» தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளுக்கு முரட்டுத்தனம் அதிகரிக்கும் அபாயம்
» மிளகு எனும் அற்புத நிவாரணி
» சளி மற்றும் இருமலுக்கு மிளகு கைகண்ட மருந்தாகும்
» மிளகு எனும் அற்புத நிவாரணி
» சளி மற்றும் இருமலுக்கு மிளகு கைகண்ட மருந்தாகும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum