Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
வயிறு தொப்பையை குறைக்க வேண்டுமா?
Page 1 of 1
வயிறு தொப்பையை குறைக்க வேண்டுமா?
வயிறு தொப்பையை குறைக்க வேண்டுமா?
வாசகர்கள் அதிகமாக கேட்ட விஷயங்களில் ஒன்று. எப்படி வயிறு
தொப்பையை குறைப்பது? என்பதுதான். எனவே அதைபற்றி இங்கே சில விஷயங்களை
தெரிவித்துள்ளேன்.
1. மிக மிக முக்கியமான
விஷயம் "வாயை மூடி மென்று சாப்பிட வேண்டும்". நிறைய பேர் செய்வதே கிடையாது.
அவசர உலகத்தில் அவசர அவசரமாக 5 அல்லது 10 நிமிடத்தில் சாப்பிட்டு எழுத்து
விடுவார்கள். வாயை மூடி மென்று சாப்பிட்டால் 30 நிமிடங்கள் ஆகும். அது தான்
சரியான முறை.
2.பசிக்கும் போது சாப்பிடுங்கள். Time-க்கு சாப்பிடுவது முக்கியமல்ல. பசிக்கும் போது சாப்பிடுவதுதான் முக்கியம்.
3.அதிக எண்ணை பதார்த்தங்களை எடுத்துக் கொள்ள கூடாது.
4.Fast Food -சாப்பிடக்கூடாது.
5.முக்கியமாக Pizza மற்றும் பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
6.தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி வேண்டும்.
பசிக்கும் போது சாப்பிடாமல் நேரம் கிடைக்கும் போது சாப்பிட்டால் கண்டிப்பாக தொப்பை விழும்.
மேலும் முடிந்தால் Dance பண்ணலாம். தேவையில்லாத Cholestral அதிகம் ஆகும் போது, உடம்பில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உடல் எடையை குறைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தயது செய்துFasting மட்டும் இருக்காதீர்கள். அப்படிFasting இருந்தால் வயிறு புண் ஆகிவிடும் அதாவது
அல்சர் வந்துவிடும். எடை குறையவே குறையாது. அதனால் பசிக்கும் போது
சாப்பிட்டால் தான் நல்லது. எனவே மேலே குறிப்பிட்டுள்ளபடி கடைபிடித்து உடல்
எடை மற்றும் தொப்பையை குறைக்க முயற்சி செய்யுங்கள். இதையெல்லாம்
கடைபிடித்து மற்றும் அக்குபக்ஞ்சர் Needle போட்டுக் கொண்டால் சரி செய்து
விடலாம்.
நன்றி,
அன்புடன்,
ஈஸ்வரி

Similar topics
» தொடைப்பகுதியில் உள்ள சதைகளை குறைக்க
» செல்லங்களுக்கு வயிறு வலிக்குதா? இதை படிங்க...!!!
» வயிறு சம்மந்தமான நோய்களும் அதற்கான தீர்வுகளும்
» நோயில்லாக் குழந்தையைப் பெற வேண்டுமா?
» உடல் எடையே குறைக்க சில தகவல்கள் !!!!
» செல்லங்களுக்கு வயிறு வலிக்குதா? இதை படிங்க...!!!
» வயிறு சம்மந்தமான நோய்களும் அதற்கான தீர்வுகளும்
» நோயில்லாக் குழந்தையைப் பெற வேண்டுமா?
» உடல் எடையே குறைக்க சில தகவல்கள் !!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum