குழந்தைகள் தளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:

Go down

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில: Empty குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாத சில:

Post by Admin Sun Feb 24, 2013 2:47 pm

குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில்தான் உள்ளது. குழந்தைகள்
முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள்
நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக்
கூடாதது என்னென்ன?

*
1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு
குழந்தைகளுக்குத ­் தெரியக் கூடாது. அவர்கள்முன்னிலையில், சண்டையிட்டுக்
கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*
2. குழந்தைகள்
முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர் ­கள். உதாரணமாக,
"உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம்
கேட்டதை நினைவில்வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன்
மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.
*
3. தீய சொற்களை
பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே
தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது
என்பதை நினைவில்கொள்ளுங்கள்.
*
4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது,"கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்க ­ள்.
*
5.
சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம்இருந்து மறைக்க
விரும்புவர். எனவே, குழந்தைகளிடம்,"அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர்.
அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக்
கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே"அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று
மிரட்டும்.
*
6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட்
அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே
ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி
கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு
குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.
*
7. குழந்தைக்கு
எதற்கெடுத்தாலும ­் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன்
கொடுத்து பழக்கப்படுத்துவ ­து கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ
வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல
பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் ­ காசை
எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.
*
8. குழந்தைகள் முன்னிலையில்
தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக
இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.
*
9. உங்கள் குழந்தையுடன்
அடுத்த வீட்டுக் குழந்தையைஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால்,
குழந்தையின் மனதில் தாழ்வுமனப்பான்மை வளரும்.
*
10. படிப்பு
விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க
வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய
ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற
படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான்
மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.
*
11.
குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள்
சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு
போதும் அனுமதிக்காதீர்கள்.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum