Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
குழந்தைகளுக்கு வரும் வாய் புண் மற்றும் துர் நாற்றம் நீங்க
குழந்தைகள் தளம் :: குழந்தைகள் நலம்...Child Welfare :: நோய்களும் அதற்கான தீர்வுகளும்...Diseases and solutions
Page 1 of 1
குழந்தைகளுக்கு வரும் வாய் புண் மற்றும் துர் நாற்றம் நீங்க
குழந்தைகளுக்கு வரும் வாய் புண் மற்றும் துர் நாற்றம் :
[You must be registered and logged in to see this image.]
வாய் துர் நாற்றம் வர காரணங்கள் :(halitosis)
தடுக்கும் வழிகள் :
- ஒரு வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு பாட்டிலில் பால் தருவதாலும்
சுத்தம் இல்லாததாலும் வாயில் வெள்ளை நிறத்தில் ஆடை படிவது போல்
காணப்படும்(ORAL THRUSH ) , இது பூஞ்சை காளான் ( CANDIDA ) வளருவதால்
ஏற்படும் . - இதற்கு தக்க மருந்தை உபயோகிக்க குணம் தெரியும் . candid mouth paint என்ற மருந்தை தடவவேண்டும்
- வளர்ந்த குழந்தைகளுக்கு மன அழுத்தம் , வைட்டமின் சத்து குறைபாடு ( விட் சி, விட் பி ) முதலியவற்றால் வாய் புண் வருகிறது .
[You must be registered and logged in to see this image.]
வாய் துர் நாற்றம் வர காரணங்கள் :(halitosis)
- பல் சொத்தை ,
- ஈறு வீக்கம் ,
- வாய் புண்
- குடல் புழுக்கள்
- நுரையீரல் கிருமிகள் தாக்கம் (LUNG ABSCESS )
- ஜீரண கோளறு
தடுக்கும் வழிகள் :
- தினமும் இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்
- ஆறு மதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து தரவேண்டும்
- வைட்டமின் நிறைந்த உணவுகள் தரவேண்டும்
- மன அழுத்தம் வராமல் பார்த்துகொள வேண்டும்
Similar topics
» குழந்தைகளுக்கு வரும் காது வலி :
» பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ்
» வாய் சம்மந்தமான நோய்களுக்கு சில ஆலோசனைகள்
» வாய்ப் புண் பற்றிய தகவல்களும், வீட்டு வைத்தியமும்:-
» சளி மற்றும் இருமலுக்கு மிளகு கைகண்ட மருந்தாகும்
» பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ்
» வாய் சம்மந்தமான நோய்களுக்கு சில ஆலோசனைகள்
» வாய்ப் புண் பற்றிய தகவல்களும், வீட்டு வைத்தியமும்:-
» சளி மற்றும் இருமலுக்கு மிளகு கைகண்ட மருந்தாகும்
குழந்தைகள் தளம் :: குழந்தைகள் நலம்...Child Welfare :: நோய்களும் அதற்கான தீர்வுகளும்...Diseases and solutions
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum