Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
தூங்கு தம்பி..தூங்கு! - குழந்தை கவனமாகத் தூங்க சொல்லிக் கொடுங்கள்
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அற்புதமான கலை! கூட்டு குடும்பங்கள் களைந்து, தனிகுடித்தனங்கள் பெருகிவிட்டது மட்டுமல்லாமல்,
இப்போதெல்லாம் பெரும்பாலான பெண்கள் பேறுகாலத்தில்கூட பெற்றோர் அருகில்
இல்லாதபடி வெளிநாடுகளில் வசிக்கும் நிலை. அப்படி பட்ட பெண்களுக்கும்,
குழந்தை வளர்பில் பெண்களுக்கு துணையாக இருக்க விரும்பும் ஆண்களுக்கும்,
உதவியா இருக்கும் இக் கட்டுரைத் தொடர்.
காமன் சென்ஸ் !
பிறந்த குழந்தையை தூக்குவது, தூங்கவைப்பது, பாலூட்டுவது எல்லாமே ஒரு கலை
என்பதைவிட ஒரு காமன் சென்ஸ் என்று சொல்லலாம். இது ஒரு தாய்க்கு இயல்பாகவே
வரவேண்டிய, வரும் விஷயங்கள் என்றாலும் இந்த மூன்றையும் பற்றியும், இன்னும்
சில விஷயங்கள் பற்றியும் விளக்கி சொல்கிறார், பச்சிளம் குழந்தை நிபுணர்
டாக்டர் சுப்பிரமணியன்.
அச்சச்சோ...அப்படித் தூக்காதே!
ஆசையாகப் பெற்ற தன் பிஞ்சுக்குழந்தையை ஆர்வமாகத்
தூக்கப்போகும்போதே.'.அச்சச்சோ அப்படித் தூக்காதே ' என்று
பயமுறுத்துவார்கள். இந்த பயம் இருந்தால் அந்தப்பெண் குழந்தையை தூக்கவே
பயப்படுவாள். பயமின்றி இயல்பாக குழந்தையை தூக்க விடுங்கள்.அந்த இளம் தாயை
பயமுறுத்தாமல் , கழுத்தில் ஒரு கை, பிட்டத்தில் ஒரு கை என்று பிடித்து
குழந்தையை கவனமாக தூங்குவதற்கு சொல்லிகொடுங்கள்.
கேரிபேக் போல குழந்தையை ..வேண்டாமே ப்ளீஸ்!
முக்கியமாக கேரிபேக் போல ரெக்சின் ஷீட்டில் வைத்து குழந்தையை தூக்குவதை
தவிருங்கள். இந்த முறையில் குழந்தைக்கு காற்று இல்லாமல்
வியர்க்கதொடங்கிவிடும். குழந்தை அழ ஆரம்பித்துவிடும்..இந்த அழுகை எதற்க்காக
என்று புரியாமல் பசியோ என நினைத்து பால் தருவீர்கள்.,பசியிருந்தால்தானே
பால் குடிக்கும்? குழந்தை பாலைக் கக்கும்,உங்களுக்கு பயம் வரும்..இது
வேண்டாத வேலை..தவிர இந்த புழுக்கத்தினால் குழந்தைக்கு ரேசஸ் கூட
வந்துவிடும்.
குழந்தையின் தூக்கம்!
பிறந்த குழந்தை கிட்டத்தட்ட ஒரு மாதம் முதல் ஒண்ணரை மாதம் வரை தினமும்
பதினெட்டு மணிநேரம் தூங்கும். படுக்கை அறையில் எந்தவித சத்தமுமில்லாமல்
பின்டிராப் சைலண்டாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் வெறுமனே
தூக்கி பால் கொடுத்துவிட்டு படுக்கவைத்து விடுங்கள். குழந்தை சிறிதுநேரம்
விழித்திருந்தபடி படுத்திருந்துவிட்டு பின் தானாகவே தூங்கிவிடும்.
குட்டிசார்...குட்டிமேடம்!
குட்டிசாரோ, குட்டிமேடமோ..சில சமயங்களில் பகலில் தூங்கிவிட்டு இரவில்
உங்களைத் தூங்கவிடமாட்டார்கள். இப்படிப் பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க
குழந்தைக்கு இரவு-பகல் என இரண்டையும் பிரித்து உணர கற்றுக்கொடுங்கள்.
பகலில் குழந்தையின் படுக்கையில் வெளிச்சம் படுவதுபோலவும், கொஞ்சம் சத்தமான
சூழலையும் அறிமுகப்படுத்துங்கள். இரவில் மிதமான வெளிச்சம் , சத்தமில்லாத
அமைதி என்று தூங்கவைக்க முயலுங்கள்...இதனால் குழந்தை பகல் நேரங்களில்
விழித்து இரவில் தூங்கப் பழகிக்கொள்ளும்.
குழந்தையின் முதுகுப்புறம் கீழே படுமாறு தூங்கவைப்பது நல்லது.இந்த
நிலையில் குழந்தைக்கு தானாகவே தூக்கம் வந்து தூங்க ஆரம்பித்துவிடும்.
குழந்தை தூக்கத்தில் சிரிப்பது இயல்புதான்.. இதைப்பார்த்து என்னவோ,ஏதோ
என்று பயந்துவிடாதீர்கள்.
புட்டிப்பால்..
வேலைக்குப்போகும் அம்மா,அல்லது பால் சரியாக சுரக்காத தாய் ,அல்லது
வேறுப் பிரச்சனைகள் என்று பல தவிர்க்கமுடியாத காரணங்களால் குழந்தைக்குப்
புட்டிப்பால் கொடுக்க நேர்ந்தால் பாலுக்கு சரிசமமாக வெந்நீர் சேர்த்து
ஆறவைத்துப் புகட்டவேண்டும், பிறந்து மூன்று முதல், நான்கு வாரம் ஆன
குழந்தைகளுக்கு இரண்டு பங்கு பசும்பால், ஒரு பங்கு தண்ணீர்
சேர்க்கவேண்டும்.
பவுடர் பால் என்றால்...
பவுடர் பால் என்றால் அதிலேயே ஒரு ஸ்பூன் வைத்திருப்பார்கள்.அதில் ஒரு
ஸ்பூன் பால் பவுடர், அரை டம்ளர் கொதிக்கவைத்த தண்ணீர் என்று கலந்து ஆற்றிக்
கொடுக்கவும்.பவுடர் பால் கொடுக்கும்போது , பவுடர் கட்டி கட்டியாக இல்லாமல்
நீரோடு ஒன்று கலந்து காய்ச்சிய பால்போல இருக்கவேண்டும். பால்புட்டி..
பால்புகட்டும் பாட்டிலை தினமும் வெந்நீர்விட்டு கழுவி சுத்தமாக
வைத்திருக்க வேண்டும். பச்சிளம் குழந்தை எனில் 15 நாட்களுக்கு ஒருமுறை
ரப்பர் மற்றும் பாட்டிலை மாற்றுவது நல்லது.
நேப்பி..பேட்..
குழந்தைக்கு நேப்பி பேட் உபயோகிக்கிறீர்கள் என்றால்,டிஸ்போசபிள்
உபயோகிப்பது நல்லது . எதுவாயினும் குழந்தைக்கு ஈரமில்லாமல்
பார்த்துக்கொள்ளவேண்டும்.
குழந்தையின் எடை..
குழந்தை பிறந்த முதல் ஒரு வாரத்திற்கு எடை குறையும். பிறகு சரியானபடி
பால் கொடுத்து , சரியான நேரக்கணக்குக்கு குழந்தை தூங்கி வந்தால்
வாரத்திற்கு 200 கிராம் வீதம் எடை அதிகரிக்கும்.சில குழந்தைகள் தேவைப்படும்
அளவிற்கு பால் குடிக்காமல்,தூங்காமல் இருந்தால் உடனே டாக்டரை கன்சல்ட்
பண்ணவும்.
பால்குடித்த உடன் மலம் போகிறதே...
தாய்ப்பாலில் உள்ள சர்க்கரையின் பெயர் லாக்டோஸ்.இதை ஜீரணம் செய்வதற்கான
என்சைம் சில குழந்தைகளுக்கு குறைவாக இருப்பதால் பால் குடித்தவுடன் மலம்
கழிப்பதுண்டு.இதை வயிற்றுப்போக்கு என நினைக்கவேண்டியதில்லை.45 , அல்லது 50
நாட்களில் இந்த பிரச்சனை தானாகவே சரியாகிவிடும்.அப்படி சரியாகவில்லை
என்றால் டாக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
இன்னும் சொல்வார் டாக்டர்..
( டாக்டர் சுப்பிரமணியன் : சென்னை இசபெல்லா ஹாஸ்பிடலில் குழந்தை நல மருத்துவராக பணிபுரிகிறார்.)

படமும்,செய்தியும்:எழில்செல்வி
Similar topics
» குழந்தை இரண்டுமாத முடிவில்
» குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்'கை கொடுத்துக்கிட்டே இருங்க...!
» குழந்தை பிறந்து முதல் மாதம்
» குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா? உஷார்
» குழந்தை வளர்ப்பும் பராமரிப்பும் ( பிறந்தது முதல் பள்ளிப்பருவம் வரை)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum