Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்
குழந்தைகள் தளம் :: குழந்தைகள் நலம்...Child Welfare :: நோய்களும் அதற்கான தீர்வுகளும்...Diseases and solutions
Page 1 of 1
குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்
[You must be registered and logged in to see this image.]
குழந்தை வளர்ப்பு பற்றிய சுகாதார குறிப்புக்களில் கடந்த பதிவில்
குழந்தைகளுக்குப் போடப்படும் தடுப்பூசிகள் பற்றி தெளிவான விளக்கத்தினை
பார்த்திருந்தோம். அதன் தொடர்ச்சி
நியோநேட்டாலஜிஸ்ட் டாக்டர் சுப்பிரமணி, இந்தமுறை தட்டம்மை மற்றும்,
இதன் பூஸ்டர் ஊசியான MMR எனப்படும் முத்தடுப்பு ஊசி, ஹெபடைடிஸ் A பற்றி
நம்முடன் பேசுவதோடு கடந்த 2 வருடங்களாக மட்டுமே நடைமுறையில் உள்ள புதிய
இரண்டு தடுப்பூசிகள் பற்றியும் விளக்குகிறார்.
தட்டம்மை தடுப்பூசி
தட்டம்மை ஒரு பொதுவான நோய்
என்பதால் பிறந்த குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் அனைத்து அரசு மருத்துவ
மனைகளிலும், தனியார் மருத்துவ மனைகளிலும் தட்டம்மைக்கான தடுப்பூசியை
கண்டிப்பாக போடுவார்கள்.
அடுத்து குழந்தையின் ஒன்றரை வயதில்
தட்டம்மை, விளையாட்டம்மை, தாழம்மை நோய் தடுப்புக்கான MMR தடுப்பூசி
போடவேண்டும். இது அரசு மருத்துவமனைகளில் வலியுறுத்தப் படுவதில்லை. அரசு
மருத்துவ மனைகளில் ஆலோசனை கேட்டு அல்லது நேரடியாக தனியார் மருத்துவமனைகளிலோ
குழந்தைக்கு இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். இங்கு கவனிக்கத்தக்க
விடயம் ஒன்பது மாதத்தில் தட்டம்மை தடுப்பூசி போடுவதோடு அரசு
மருத்துவமனையின் கடமைகள் முடிந்துவிடும்.
மறுபடியும் இந்த MMR
தடுப்பூசியை குழந்தையின் நான்கரை வயதில் போடவேண்டும். இதுவும் அரசு
மருத்துவமனைகளில் கிடையாது. தட்டம்மை அரிதான நோய் என்பதால் வெளிநாடுகளிலும்
இந்த தடுப்பூசி கிடையாது. ஆனால் MMR தடுப்பூசி அதிக விலையும் கிடையாது.
150 ரூபாய் தான்!
டைபாய்டு தடுப்பூசி : 50% வீதமானோருக்கே பயன் தரக்கூடியது. எனினும் போட்டுக்கொள்வது அவசியமானது.
2 வயதுக்கு மேல் டைபாய்டு காய்ச்சல் தடுப்பூசி போடுவதும் நடைமுறையில்
இருக்கிறது. இது பொதுவான நோய்தான் என்றாலும், வெளிநாடுகளில் இதற்குரிய
டைபாய்டு தடுப்பூசி போடபடுவதில்லை. இன்னொரு விஷயம் இந்த தடுப்பூசி அவ்வளவு
வீரியமானதும் இல்லை. நூறு குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போட்டால், நூறு
பேருக்குமே டைபாய்டு வராது என்று உத்திரவாதம் தரமுடியாது. 50
குழந்தைகளுக்கு இந்த மருந்து வேலை செய்யலாம். 50 குழந்தைகளுக்கு
இந்தமருந்து வேலை செய்யாமல் போகலாம். இது தெரிந்தும்கூட டைப்பாய்டு
காய்ச்சல் தடுப்பூசியை குழந்தைகளுக்குப் போட்டுக்கொள்ள தனியார் மருத்துவ
மனைகளில் வற்புறுத்துவார்கள். காரணம் 50 குழந்தைகளுக்காவது தடுப்பூசி
மருந்து வேலை செய்யட்டும் என்றுதான். இந்த தடுப்பூசியை 2 வயதுக்குமேல் 3
வருடத்திற்குள் 3 முறை போடலாம்.
ஹெபடைடிஸ் A
முன்பு ஹெபடைடிஸ் B பற்றித் தெரிந்துகொண்டோம். இப்பூது ஹெபடைடிஸ் A
பற்றித் தெரிந்துகொள்வோம். ஹெபடைடிஸ் A என்பது உணவு தண்ணீர் மூலம்
பரவக்கூடிய ஒருவகை மஞ்சள் காமாலை நோய். இதற்க்கான தடுப்பூசி ஒரு வயதுக்கு
மேல் ஆறுமாத இடைவெளி விட்டு இரண்டுமுறை போடவேண்டும். இது கட்டாயம் கிடையாது
என்றாலும் போட்டுக் கொள்வது நல்லதுதான்.
அண்மைக்காலமாக புழக்கத்தில் உள்ள புதிதான இரண்டு தடுப்பூசிகள்
இப்போது மருத்துவ மனைகளில் புதிதான இரண்டு தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளன. இது அரசு மருத்துவ மனைகளில் கிடையாது.
1. pneumotoccas தடுப்பூசி
இது
பாக்டீரியாவால் வரக்கூடிய நிமோனியாவை தடுக்கும் ஊசி மருந்து. காற்றினால்
பரவக்கூடிய நிமோனியா, மூளைக்காய்ச்சலால் வரக்கூடிய நிமோநியா இரண்டையும்
தடுக்கக் கூடியது. இந்த தடுப்பூசி 80 % வீதமானோருக்கு பயனுடையதாக
இருக்கிறது. விலை கொஞ்சம் அதிகம், 4000 ரூபாய். குழந்தை பிறந்து ஒன்றரை
மாதம் முதல் 2 வயதுக்குள் 4 முறை போடவேண்டும் 2 வயசுக்குமேல் என்றால் ஒரு
முறை போட்டால்போதும்.ஒரு வயதில் ஆரம்பித்தால் இரண்டுமுறை போடவேண்டும்.
2. Rotavirus தடுப்பூசி
இது
வாய்வழியாக குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்து.
வயிற்றுப்போக்கை தடுக்கக்கூடியது. இதில் இரண்டு வகை உண்டு. முதல் வகை ஒரு
வயதுக்குள்ளான குழந்தைகளுக்கு 2 டோஸ் கொடுப்பார்கள்.
இரண்டாவது
வகை ஒன்றரை மாதத்திலிருந்து மூன்று வயதிற்குள் 2 அல்லது 3 முறை
கொடுப்பார்கள். விளையும் ரொம்ப அதிகமில்லை. ரூபாய் ஆயிரம் முதல்,ஆயிரத்து
இருநூறுக்குள் இருக்கும். இதுவும் கட்டாயம் கிடையாது. உங்கள்
தெரிவிலிருக்கிறது.
டாக்டர் இன்னமும் சொல்வார்...

- 4தமிழ்மீடியாவுக்காக : வினாக்கள் மற்றும் தொகுப்பு : எழில்செல்வி
பதில்கள் மற்று ஆலோசனைகள் : நியோ நேட்டாலஜிஸ்ட் வைத்தியர் சுப்பிரமணி

Similar topics
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
» குழந்தைகளுக்கான பயனுள்ள வீடியோ..
» குழந்தைகளுக்கான கார்ட்டூன் பட வரிசையில், கீழ்வரும் லிங்கில் தமிழ் கார்டூன் பிங்கூ என்ற குறும்படம் உள்ளது.
» குழந்தைகளுக்கான பயனுள்ள வீடியோ..
» குழந்தைகளுக்கான கார்ட்டூன் பட வரிசையில், கீழ்வரும் லிங்கில் தமிழ் கார்டூன் பிங்கூ என்ற குறும்படம் உள்ளது.
குழந்தைகள் தளம் :: குழந்தைகள் நலம்...Child Welfare :: நோய்களும் அதற்கான தீர்வுகளும்...Diseases and solutions
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum