Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

இருமல் என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை

Go down

இருமல் என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை

Post by Admin on Sat Nov 17, 2012 9:14 am

குழந்தைகளுக்கு வரும் சளி , இருமல் :
[You must be registered and logged in to see this image.] இருமல்
என்பது ஒரு முக்கியமான பாதுகாப்பு வழிமுறை ஆகும் , ஏனென்னில் இது
நமது மூச்சுகுழாயில் தேவையற்ற தூசு , கிருமிகள் , நச்சு நுழைவதை
தடுக்கிறது.

இருமலின் அடிப்படை :

காற்று
உள்ளே இழுக்கப்பட்டு , தொண்டை சதைகள் சுருங்கியபின் அதிக அழுத்தத்துடன்
காற்று வெளித்தள்ளி விடுவிக்கபடுகிறது . இதனால் நுரையீரல் உள்ளே
தூசு,நச்சு செல்லாமல் தடுக்கபடுகிறது .
சுரத்தை போலவே இருமலும்
நமக்கு நன்மையையே செய்கிறது . எனவே அளவான இருமல் நல்லது , இதற்க்கு
வைத்தியம் தேவை இல்லை . இருமல் அதிகமாக வந்து மூச்சு விட சிரமம் , தூக்கம்
இல்லாமை , தொண்டை வலி போன்றவை வந்தால் மட்டுமே இருமல் குறைய syrup
எடுத்துகொள்ளவேண்டும் .

சிறு குழந்தைகளின் இருமலை முற்றிலும்
நிறுத்தக்கூடாது , ஏனெனில் இருமல் மூலமே உள்ளே தேங்கும் சளி வெளியேறும்
.இருமலை நிறுத்தினால் அவை நுரை யில் சென்று atelectasis என்ற
நுரையீரல் சுருங்கும் தன்மையை ஏற்படுத்திவிடும் .

இருமலுக்கான தொடு நரம்புகள் காதிலும் உண்டு , அதனால் தான் காது குடையும் போது இருமல் வருகிறது .

மருத்துவம் :

குழந்தைகளுக்கு முற்றிலும் இருமலை கட்டுபடுத்த கூடாது
எதனால் இருமல் வருகிறது என்று பார்த்து ஆதற்கு வைத்தியம் செய்ய வேண்டும்

வறட்டு இருமல், தொண்டை வலி இருந்தால் இருமல் மருந்து தரலாம்

தூக்கம் இல்லாமல் இருமுதல் , பால் குடிக்கமுடியாமல் இருமல் , இருமலின் முடிவில் வாந்தி - ஆகிய நேரங்களில் மருந்து தரவேண்டும்

மூக்கின்
முன்புறம் நீர் வடிவது போல , மூக்கின் பின் புறமும் தொண்டையில் நீர்
வடியும் இதனால் இருமல் வந்துகொண்டே இருக்கும்(postnasal drip ) .
இதற்க்கு மூக்கு சொட்டு மருந்து போட்டாலே இருமல் குறைந்து விடும்.

சைனுசிடிஸ் என்ற நிலையிலும் சைனசில் இருந்து நீர் , சளி கசிவதால் தொடர்ந்து இருமல் இருக்கும் .

வெண்ணீரில் உப்பு போட்டு வாய் கொப்புளிக்க வேண்டும்

மூக்கிற்கு சொட்டு மருந்து போட்டு வரவேண்டும்
வெநிரில் ஆவி பிடிக்கவேண்டும் .

எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவதை தவிர்க்கவேண்டும் .

எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் :

சளி மஞ்சளாகவோ , பச்சையாகவோ , கெட்டியாகவோ மாறும்போதும்

முச்சு விடும் வேகம் அதிகரிக்கும் போதும் - இது வயதிற்கு ஏற்ப மாறும்.

பிறப்பு முதல் 2 மாதம் வரை - > 60 / ஒரு நிமிடம்
2 மாதம் முதல் ஒரு வயது வரை ->50 /ஒரு நிமிடம்

ஒரு வயது மேல் 5 வயது வரை -> 40 / ஒரு நிமிடம்

குழந்தை
அழாமல் உள்ளபோது குழந்தை மூச்சு விடும் வேகத்தை ஒரு முழு
நிமிடத்திற்கு எண்ணவேண்டும். மேலே சொன்ன அளவை விட அதிகமாக இருந்தால் அது
நிமோனியா சளியின் அறிகுறியாக இருக்கலாம்

டாக்டர்-ராஜ்மோகன்

Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

View user profile http://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum