Latest topics
» என்னுடய அறிமுகம் by ராகவா Wed Aug 20, 2014 10:01 am
» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am
» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am
» மழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am
» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am
» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am
» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am
» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am
» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am
» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am
» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am
» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm
» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm
» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm
» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm
» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm
» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm
» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm
» குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm
» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm
Most Viewed Topics
1 வயது குழந்தைக்கு ஏற்ற உணவு
Page 1 of 1
1 வயது குழந்தைக்கு ஏற்ற உணவு
சத்து மாவு தயரிப்பது எப்படி என்ரு பார்ப்போம்:
தேவையானவை:
புழுங்கலரிசி - 100 கிராம்,
புட்டரிசி - 100 கிராம்,
பொட்டுக்கடலை - 100 கிராம்,
உளுத்தம்பருப்பு - 100 கிராம்,
ஜவ்வரிசி - 50 கிராம்,
பாசிப்பயறு - 100 கிராம்,
கொள்ளு - 50 கிராம்,
ராகி - 200 கிராம்,
கம்பு - 100 கிராம்,
வெள்ளை சோளம் - 100 கிராம்,
மக்காச்சோளம் - 100 கிராம்,
வெள்ளை சோயா - 100 கிராம்,
பார்லி - 100 கிராம்,
பாதாம் - 50 கிராம்,
முந்திரி - 50 கிராம்,
வேர்க்கடலை - 100 கிராம்,
சம்பா கோதுமை - 200 கிராம்,
பாசிப்பருப்பு - 100 கிராம்,
ஏலக்காய் - 25 கிராம்.
[You must be registered and logged in to see this image.]
செய்முறை:
அரிசி, பொட்டுக்கடலை, ஜவ்வரிசி, பாதாம், முந்திரி,
பார்லி, வேர்க்கடலை, மக்காச்சோளம், ஏலக்காய் தவிர்த்து, மற்ற பொருள்கள்
எல்லாவற்றையும் ஒன்றாக ஊறவையுங்கள்.
மக்காச்சோளத்தை மட்டும் தனியே ஊறவையுங்கள். இரவு முழுவதும் தானியங்கள் ஊறவேண்டும்.
மறுநாள்
காலையில், தண்ணீரை வடித்துவிட்டு, தானியங்களை ஒரு துணியில் கட்டி
வைத்துவிடுங்கள். அன்று முழுதும் தானியங்கள் துணியிலேயே இருக்கட்டும்.
அவ்வப்போது
தண்ணீர் தெளித்துவிடுங்கள். அடுத்த நாள் (அதாவது, இரண்டாம் நாள்)
பிரித்தால், தானியங்களிலிருந்து நன்கு முளை வந்திருக்கும்.
அன்று
முழுவதும் நிழல் காய்ச்சலாக தானியங்களைக் காயவையுங்கள். நன்கு காய்ந்ததும்,
அவற்றை வெறும் வாணலியில் சிறிது சிறிதாக போட்டு, சிறு தீயில் வாசனை
வரும்வரை வறுத்தெடுங்கள். முதலில் ஊறவைக்காமல் தனியாக எடுத்துவைத்த அரிசி,
பொட்டுக்கடலை போன்ற பொருள்களையும் வறுத்து வையுங்கள். பார்லியை வறுக்க
வேண்டாம். வறுத்த பொருள்களோடு ஏலக்காய் கலந்து, மெஷினில் கொடுத்து நன்கு
அரைத்து வைத்துக்கொள்ளுங்கள் (சலிக்கத் தேவையில்லை). சத்துமாவு கஞ்சிக்கு,
இந்த மாவிலிருந்து ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ஒரு கப் பாலில்
கட்டியில்லாமல் நன்கு கரைத்து, பனைவெல்லம் சேர்த்துக் காய்ச்சுங்கள்.
இரண்டு நிமிடங்கள் கொதித்துப் பொங்கியதும், ஆற்றிக் குழந்தைகளுக்குக்
கொடுங்கள்.
இது அதிக புரத சத்து உள்ளதால் குலந்தை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்

Similar topics
» 1 வயது வரை குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்
» குழந்தைகளுக்கு ஏற்ற மீன்
» பச்சிளம் குழந்தைக்கு தேனா?
» குழந்தைக்கு 6மாதங்கள் ஆனதும்..
» குழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை
» குழந்தைகளுக்கு ஏற்ற மீன்
» பச்சிளம் குழந்தைக்கு தேனா?
» குழந்தைக்கு 6மாதங்கள் ஆனதும்..
» குழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum