குழந்தைகள் தளம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

க‌றிவே‌ப்‌பிலையை தூ‌க்‌கி எ‌றியா‌தீ‌ர்

Go down

க‌றிவே‌ப்‌பிலையை தூ‌க்‌கி எ‌றியா‌தீ‌ர்  Empty க‌றிவே‌ப்‌பிலையை தூ‌க்‌கி எ‌றியா‌தீ‌ர்

Post by Admin Thu Feb 14, 2013 11:36 pm

க‌றிவே‌ப்‌பிலை‌க்கு இரு‌க்கு‌ம் மரு‌த்துவ குண‌ங்களை‌ப் படி‌த்தா‌ல் இ‌னி
எ‌ப்போது‌ம் க‌றிவே‌ப்‌பிலையை தூ‌க்‌கி எ‌றிய மா‌ட்டீ‌ர்க‌ள்.

உட‌ல் உ‌ஷ‌‌்ணமாக இரு‌ப்பவ‌ர்க‌ளு‌ம், உஷ‌்ணமான இட‌த்‌தி‌ல் வேலை செ‌ய்பவ‌ர்களு‌‌க்கு‌ம் க‌றிவே‌ப்‌பிலை தா‌ன் உ‌ரிய மரு‌ந்தாகு‌ம்.

அதாவது,
கை‌ப்‌பிடி அளவு கறிவேப்பிலையை ந‌ன்கு அரைத்து அத‌ன் சா‌ற்றை, 100 கிராம்
தேங்காய் எண்ணையில் சே‌ர்‌த்து ‌மிதமான சூட்டில் ந‌ன்கு கா‌ய்‌ச்சவு‌ம்.

இ‌ந்த
எ‌ண்ணெயை ஆற வை‌த்து ஒரு பா‌ட்டி‌லி‌ல் ஊ‌ற்‌றி மூடி வை‌க்கவு‌ம். இ‌ந்த
எ‌ண்ணெயை‌த் தொட‌ர்‌ந்து தலை‌க்கு‌த் தட‌வி வர உட‌ல் உஷ‌்ணமா அ‌ப்படி
எ‌ன்றா‌ல் எ‌ன்ன எ‌ன்று கே‌ட்‌பீ‌ர்க‌ள்.

இ‌ப்படி செ‌ய்து ‌வ‌ந்தா‌ல் இள‌ம் வய‌‌தி‌‌ல் நரை வராது. க‌ண் பா‌ர்வை‌யி‌ன் ச‌க்‌தி அ‌திக‌ப்படு‌ம்.

செ‌ய்து பாரு‌ங்க‌ள்.. ந‌ல்ல பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.
avatar
Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

https://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum