Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

மாம்பழத்தின் குணதிசயங்கள்

Go down

மாம்பழத்தின் குணதிசயங்கள்

Post by Admin on Fri Mar 15, 2013 10:43 pm

மா, பலா, வாழை – இவற்றை முக்கனி என்பர். இவற்றில் முதற்கனி மாம்பழம்.
மாங்கனிகளில் ஏராளமான வகைகள் உண்டு என்றாலும் நமக்குக் கிடைப்பது சில ராகங்கள்
மட்டுமே.
மாங்கனிகளில் ஏராளமான வகைகள் உண்டு என்றாலும் நமக்குக் கிடைப்பது சில ராகங்கள்
மட்டுமே. அவை பங்கனப்பல்லி, பச்சை பீத்தர், பெங்களூரா, மல்கோவா, நீலம் மற்றும்
ருமானி போன்றவையே.
மாம்பழம் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடுயதல்ல. கிடைக்கும் பருவத்தில் தினம் ஒரு
பழம் வீதம் உட்கொண்டு வந்தால், சகல நோய்களுக்கும் முதற் காரணமான மலச்சிக்கலை
தவிர்த்துக் கொள்ளலாம்.
தினமும் மாம்பழம் உண்பதால் நீங்கக்கூடிய நோய்கலாவன
மாலைக்கண் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி, பல் குறித்த நோய்கள், மேனியில்
சுருக்கங்கள் முதலியன.
இரத்த விருத்தியுண்டாகும். தூது பலப்பட்டு ஆண்மைக் குறைவு நீங்கும். சரியாகக்
கனியாத பழங்களை உண்பதால் கண் கோளாறுகள், அசுத்த இரத்தம் உண்டதால், முறைக்கைச்சல்
மற்றும் மலச்சிக்கல் தோன்றக் கூடும் என்று கருதப்படுகிறது. பழுத்த பழமே புசிக்கத்
தகுந்தது.
காயும், கனியாத செங்காயும் சூடு மிகுந்தவை. அதனால் உஷ்ண மேனியர் இதனைச்
சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மகோதர நோயுடயவர்களுக்கு மாம்பழம் தேர்ந்த மருந்து
என்று கருதப்படுகிறது.
மாங்கொட்டையில் உள்ள பருப்பு, மாம்பழத்தை அல்லது காய்களை அதிகமாக உண்பதால்
ஏற்படும் விளைவுக்குச் சிறந்த மருந்தாகும்.
உஷ்ண பேதி, மற்றும் கழிச்சல் ஏற்படும்போது மாம்பருப்பைத் தீயில் சுட்டு, தேனில்
குழைத்துத் தந்தால் உடனே குணமாகும்.

Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

View user profile http://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum