Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

உங்களுக்கு சர்க்கரை உள்ளதா?

Go down

உங்களுக்கு சர்க்கரை உள்ளதா?

Post by Admin on Fri Mar 15, 2013 11:43 am

உங்களுக்கு சர்க்கரை உள்ளதா?

எளிய முறையில் சிறுநீரில் சர்க்கரை உள்ளதா என்பதை பின்வரும் பரிசோதனையின் மூலம் அறியலாம்.

ஒரு சோதனைக் குழாயில் ஐந்து மில்லி பெனிடிக்ஸ் மருந்தை எடுத்துக் கொண்டு சூடு செய்ய வேண்டும். நிறமாற்றம் இல்லை என்ற பின், எட்டு சொட்டு சிறுநீர் இத்துடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் சிறிது நேரம் குளிரவைத்து நிறமாற்றத்தைப் பார்க்கவேண்டும். சிறுநீரில் சர்க்கரை உள்ளதா என்பதை பின்வரும் நிலைகளைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்:

நீலம் - சிறுநீரில் சர்க்கரை இல்லை.

பச்சை - குறைந்த அளவு சர்க்கரை.

மஞ்சள் - சற்று அதிக அளவு உள்ளது.

ஆரஞ்சு - அதிக அளவு உள்ளது.

சிகப்பு - மிகவும் அதிக அளவு சர்க்கரை உள்ளது.

இந்தப் பரிசோதனை முறைக்கு "பெனிடிக்ஸ்' முறை என்று பெயர். சர்க்கரை நோய் கண்டறிய உதவும் சோதனைகள் பல இருப்பினும் பாமர மக்களும் தெரிந்து கொள்ள உதவும் மிக எளிய சோதனையே மேற்கண்ட "பெனிடிக்ஸ்' முறை.

("சர்க்கரை வியாதியும் தெளிவான விளக்கங்களும்' என்ற நூலிலிருந்து...)

தினமணி

Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

View user profile http://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum