Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

உற்சாகமாய் ஷாப்பிங் செல்ல இதோ சில டிப்ஸ்.

Go down

உற்சாகமாய் ஷாப்பிங் செல்ல இதோ சில டிப்ஸ்.

Post by Admin on Thu Mar 14, 2013 4:57 pm

உற்சாகமாய் ஷாப்பிங் செல்ல இதோ சில டிப்ஸ்.

உங்கள் பைக் ஹெல்மெட் அல்லது பெரிய பை போன்றவற்றை உடன் இழுத்துச் செல்லாதீர்கள். சிரமமின்றி ஷாப்பிங் செய்ய இது உதவும்.

*
ஷாப்பிங் செல்லும் சமயங்களில் (அதிக பணம் செலவழிக்காமல்) சிறு சிறு
பரிசுப் பொருள்களை வாங்கி சேமியுங்கள். வீடுகளுக்கு வரும் வாண்டுகள் அல்லது
விருந்தினர்களுக்கு திடீர் பரிசு கொடுத்து அசத்தலாம்.

* வாங்க
வேண்டிய பொருள்களை பட்டியல் போட்டு எடுத்துச் செல்லுங்கள். சில சமயங்களில்
வாங்க வேண்டியதைத் தவிர மற்ற பொருள்களை வாங்கி பர்சை
காலியாக்கிவிடுவீர்கள்.

* ஆடைகளைப் பொருத்தவரை, நீங்கள் இப்போது
உள்ள அளவைத் தேர்ந்தெடுங்கள். இன்னும் சில தினங்களில் மெலிந்துவிடுவேன்.
அதனால் சிறிய அளவை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்து விடுங்கள்.

*
உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும் ஒன்றிரண்டு ஆடைகளைப் பார்த்தால்,
தயங்காமல் வாங்கி விடுங்கள். அடுத்தமுறை வாங்கிக் கொள்ளலாம் என்று
விட்டுவிட்டால், சில சமயங்களில் அது கிடைக்காமலே போய்விடும்.

*
பசியில் இருக்கும்போது ஷாப்பிங்குக்குச் செல்ல வேண்டாம் என்கிறது உளவியல்.
பசியின்போது சென்றால் பார்க்கும் தின்பண்டங்களை எல்லாம் வாங்கச் சொல்லுமாம்
மனசு. அதனால் நன்றாக ஒரு பிடி பிடித்துவிட்டு செல்லுங்கள்.

*
இவ்வளவு பணம்தான் செலவழிக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செல்லுங்கள்.
அதற்கு அதிகமாகப் போனால் தேவையற்றது என்று தோன்றுவதைக் குறைத்துவிடுங்கள்.
திட்டமிடாமல் சென்றால் கையில் இருக்கும் அனைத்தும் காலியாகிவிடும்.

* மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களை ஷாப்பிங்குக்காக தேர்ந்தெடுங்கள்.
* மற்ற நிறுவனத்தின் பொருள்களுடன் அதன் விலை,
* மற்ற நிறுவனத்தின் பொருள்களுடன் அதன் விலை, அதில் உள்ளடங்கிய
பொருள்கள் எவை என்பதையும் ஒப்பிட்டு வாங்குங்கள்.

* உங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு ஷாப்பிங்கை தொடங்குங்கள்.
தேவையில்லாத நொறுக்குத் தீனிகள், வீடியோ கேம்ஸ் கேசட்டுகள் போன்ற பண விரயத்தைத் தடுக்கலாம்.
*
இளம் பெண்கள் என்றால், சும்மா ஷாப்பிங் செல்வோம் என்று தோன்றும்போது,
யாராவது பெரியவர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பண விரயத்துக்கு
அவ்வப்போது தடா போட்டுக் கொண்டே இருப்பார்கள்

Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

View user profile http://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum