Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தைகளுக்கு வரும் காது வலி :

Go down

குழந்தைகளுக்கு வரும் காது வலி :

Post by Admin on Sat Nov 17, 2012 9:16 am

குழந்தைகளுக்கு வரும் காது வலி :

[You must be registered and logged in to see this image.]
காது வலி வர முக்கியமான காரணம் சளி பிடிப்பதும் , பாட்டில் பால்
தருவதும் ஆகும் . வலி வந்தால் குழந்தை விடாமல் அழுது கொண்டே இருக்கும்
. காது மடலை தொட்டால் வலி அதிகமாகும் .
மூக்கை சிந்துவதால் காதின் உள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் காது வலி அதிகமாகும் . எனவே சிந்தாமல் துடைத்துவிட வேண்டும் .
காதுக்கு
பட்ஸ் போடவே கூடாது . அப்படி செய்தால் வெளியே உள்ள அழுக்கு உள்ளே
தள்ள படுமே தவிர வெளியே வராது. பஞ்சை கொண்டு விளக்கு திரி போல
திரித்து துடைத்து எடுக்க வேண்டும் .
தாய்ப்பால் படுத்து கொண்டு
தரக்கூடாது , குழந்தையின் தொண்டைக்கும் நடு காதிற்கும் (middle ear )
உள்ள இணைப்பு(Eustachian tube ) வழியே பால் உள்ளே சென்று சீழ்
பிடிக்கும் . அதே போல் புட்டி பால் கொடுத்தாலும் காதில் சீழ் பிடிக்கும்
.
மூக்கு அடைப்பு இருந்தாலும் காது வலி வரலாம் , எனவே மூக்கு சொட்டு மருந்து போட்டு கொள்ள வேண்டும் .

Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

View user profile http://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum