Latest topics
» என்னுடய அறிமுகம்
by ராகவா Wed Aug 20, 2014 10:01 am

» நீதிகதைகள்
by ராகவா Mon Aug 18, 2014 10:43 am

» குழந்தைகளுக்கு பயனுள்ள தமிழ் பாடல்கள் - வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:42 am

» ம‌ழலைகள் கிழமைகளை அறிந்திட பாடல் காட்சியுடன் கற்பிக்கும் வீடியோ
by ராகவா Mon Aug 18, 2014 10:35 am

» சுக்கான் கீரையின் மருத்துவ குணங்கள்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:34 am

» எளிய பாட்டி வைத்தியம்:-
by ராகவா Mon Aug 18, 2014 10:33 am

» டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
by ராகவா Mon Aug 18, 2014 10:30 am

» உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனியுங்கள்
by ராகவா Mon Aug 18, 2014 10:27 am

» குழந்தையின் எடை என்ன? சரிவிகித உணவைப் பற்றி கவலைப்பட முடியுமா? தெரிந்துவைக்க சில தகவல்கள்
by Admin Tue Apr 08, 2014 9:05 am

» கன்னி கழிவது எப்படி????
by Admin Sat Mar 22, 2014 9:25 am

» ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..!
by Admin Tue Mar 18, 2014 9:30 am

» குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?
by ராகவா Sun Mar 16, 2014 12:20 pm

» அறிமுகம் -ராகவன்
by ராகவா Sun Mar 16, 2014 12:19 pm

» 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
by Admin Mon Mar 10, 2014 9:21 pm

» தோல்விகளை குழந்தைகளுக்கு பழக்குங்கள்!!
by Admin Mon Mar 10, 2014 9:19 pm

» மகளுக்கு தாய் கற்றுக்கொடுக்க வேண்டிய வாழ்க்கை முறைகள்
by Admin Mon Mar 10, 2014 9:14 pm

» குழந்தைகளுக்கான இணையதளங்கள்
by ராகவா Thu Mar 06, 2014 10:31 pm

» தாய்ப்பால் பற்றிய தகவல்..
by ராகவா Thu Mar 06, 2014 10:30 pm

» குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செய்து கொண்டவர்கள் கவனத்திற்கு
by ராகவா Thu Mar 06, 2014 10:20 pm

» இஞ்சி - பூண்டு - மருத்துவ குணங்கள்:-
by Admin Wed Jul 24, 2013 11:12 pm

Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தையின் பிறப்புறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகள் (Caring for your baby's genitals)

Go down

குழந்தையின் பிறப்புறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகள் (Caring for your baby's genitals)

Post by Admin on Thu Feb 28, 2013 11:36 pm

குழந்தையின் பிறப்புறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழிகள் (Caring for your baby's genitals)

ஆண் குழந்தையின் பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?

சோப்பு நுரையுடன் கூடிய தண்ணீரில் குழந்தையை குளிபாட்டாதீர்கள். அது காயும்
போது அவர்களது பிறப்புறுப்பின் தோலில் எரிச்சலை உண்டாக்கும். உங்கள் ஆண்
குழந்தையை குளிப்பாட்டும் போது அதன் பிறப்புறுப்பின் முன் தோலை மேலே ஏற்ற
வேண்டாம். ஆண் பிறப்புறுப்பின் முன் தோலானது முழுமையாக தனியாக பிரிய பல
மாதங்கள் ஆகும். சில குழந்தைகளுக்கு பல வருடங்கள் கூட ஆகும். ஆகவே அதை
ஒன்றும் செய்ய வேண்டாம். அது தானாகவே சுத்தமாக இருக்கும். அதை சுத்தம்
செய்வது என்று நீங்கள் ஆரம்பித்தால் அதனால் கெடுதல் தான் அதிகம்.

உங்கள் மகனுக்கு சுன்னத் (பிறப்புறுப்பின் முன் தோல் நீக்கப்படுவது)
செய்யப்பட்ட பிறகு மென்மையான சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தி
சுத்தப்படுத்தவும். சுன்னத் செய்யப்பட்டு சில நாட்கள் வரை உங்கள் மகனின்
பிறப்புறுப்பு மிகவும் சிவப்பாக இருக்கும். அதிலிருந்து மஞ்சள் நிறத்திலான
திரவம் வடியும். அது ஆறி வருவதற்கான அறிகுறி. எனவே கவலைப்பட வேண்டாம்.
ஆனால் பிறப்புறுப்பு தொடர்ந்து சிவப்பாக இருந்தாலோ, அதன் நுனி
வீங்கியிருந்தாலோ, மஞ்சளாக புண்ணாகியிருந்தாலோ குழந்தையை உடனே டாக்டரிடம்
எடுத்துச் செல்லுங்கள்.

பெண் குழந்தையின் பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?

எப்போதுமே பெண் குழந்தையின் பிறப்புறுப்பை முன்பிருந்து பின்பாக
துடைக்கவும். அப்போதுதான் குதத்திலிருந்து கிருமிகள் எதுவும்
பிறப்புறுப்பிற்கு பரவாது. பிறந்து முதல் சில வாரங்களுக்கு குழந்தையின்
பிறப்புறுப்பு வீங்கியும் சிவந்தும் காணப்படும். வெள்ளையான அல்லது ரத்தம்
கலந்த திரவம் குழந்தையின் பிறப்புறுப்பிலிருந்து வடியக் கூடும். இது
சாதரணமான ஒன்றுதான். குழந்தை உங்கள் கர்ப்பத்தில் இருக்கும் போது அதற்கு
உங்கள் ஹார்மோன்களுடன் ஏற்படும் தொடர்பே இதற்குக் காரணம். இது தொடர்ந்து
இருந்தால் குழந்தையை டாக்டரிடம் எடுத்துச் செல்லுங்கள்.

Admin
Admin

Posts : 587
Join date : 14/11/2012

View user profile http://kulanthaigal.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum